Duration 3:40

பிரட் பொரியல் | Bread Scramble In Tamil | Bread Poriyal In Tamil | Egg Recipe | Breakfast Recipe |

14 427 watched
9
359
Published 25 Jan 2021

பிரட் பொரியல் | Bread Scramble In Tamil | Bread Poriyal In Tamil | Egg Recipe | Breakfast Recipe | #பிரட்பொரியல் #breadscramble #breadrecipes #breadporiyal #eggrecipes #breakfastrecipes #eggrecipes #eggscrambled #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Bread Scramble : /watch/w1OKO_bqfCjqK Our Other Recipes ஆம்லெட் சீஸ் சான்விச் : /watch/oWebujg-vL6-b ஆம்லெட் சான்விச் : /watch/s3=t&QHT8I_gVEK1Vt Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow பிரட் பொரியல் தேவையான பொருட்கள் பிரவுன் பிரட் - 3 பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது தக்காளி - 1 நறுக்கியது கொத்தமல்லி இலை நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி லைட் சோயா சாஸ் - 1 தேக்கரண்டி சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி முட்டை - 3 எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை 1. பிரட் ஸ்லைஸ்'ஸை சிறிய துண்டுகளாக நறுக்கவும். 2. பாத்திரத்தில், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், லைட் சோயா சாஸ், சில்லி சாஸ் ஊற்றி நன்கு கலக்கவும். 3. இதில் முட்டை'யை உடைத்து ஊற்றி, நன்கு கலக்கவும். 4. தவா'வில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 5. முட்டை கலவையில், பிரட் துண்டுகளை போட்டு கிளறி, தவாவில் ஊற்றவும். 6. அதிக தீயில் முட்டை வேகும் வரை கிண்டவும். 7. பிரட் பொரியல் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: /HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/

Category

Show more

Comments - 29